வியாழன், 30 செப்டம்பர், 2010
புதன், 29 செப்டம்பர், 2010
திங்கள், 27 செப்டம்பர், 2010
செவ்வாய், 7 செப்டம்பர், 2010
குடும்ப சக்கரம்
ஊர்கூடி இழுக்க நகருமாம் தேர்
உழழ ஒவ்வொருவர் பங்காற்றின்
நிர்வாகம் மனைவியர்பொருட்டு நல்கின் மாமன்னனாகிலும்
நிர்மூலம் ஆகுவர் சிறிதுசிறிதே
ஆடவர்க்கு அஞ்சாபெண்டிர் நற்குடும்பதிற்கு வாய்க்க
ஆகதார்சண்டை ஏட்டிக்குபோட்டி ஏலோசுமாம்
சக்கரம் சரியாயிருக்க கடையாணி இல்லாவிடின்
சாண்கூட நகராதாம் வண்டியெல்லாம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)