வியாழன், 28 அக்டோபர், 2010

திங்கள், 25 அக்டோபர், 2010

ககர வள்ளுவம்

காக்கும் தெய்வம் தன்னை கொண்டாட
காத்திருந்து கொண்டாடுவது திருவிழா
கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு
கத்தி பேசு கவலையகளும்
கிருஷ்ணன் குழல் ஊத காமதேனுவும்
கிடைக்க செய்யுமாம் பாலை
கீழான மக்கள் யாருமில்லையம் அவனியில்
கீழ் வானம் பார்கதோருண்டோ
குழப்பம் இல்லா வாழ்க்கை வாழ
குணமாக தன்மையாக செயல்படு

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

புகழ்

அன்பானமக்களின் வெளிப்பாடே புகழ் வெறுப்பவன்
அதைவிட மேம்பாடு அடையவிழைகிறான்
ஆனால் எல்லோரும் அப்படியல்ல பலர்
ஆகாதுடனே அடுத்து விழைவர்
புகழ் நிறைய வேண்டின் வருவதை
புரிந்துகொள் பாராட்டில் சந்தோசபடு
உச்ச புகழ் நிலை அடைய
உரிய காரியம் செய்
வருவதை ஏற்றுக்கொள் இல்லையெனினும் பிறனுக்காவது
வருதமின்றிகொடு வாழ்வு சிறக்கும்

செவ்வாய், 19 அக்டோபர், 2010

செயற்பாட்டு வள்ளுவம்

வருதமுர செய்யும் வள்ளுவம்

பயணம் போற்றுதல்

பயணம் போற்றுதல் அறிவு பகிர்வு
பயணம் கொள்ளதர் முறிவர்
தொலைதொடர்பு தொந்தரவு பகிர்வின் தொகுத்த
தொட்டது தொல்லையாகும் தோற்பார்
பெரியோர் பயணம் போவர் நாட்டு
பெரிய காரியம் போற்ற
சிறுவர் பிர்யாமர் அவர்தம் பேச்சு
சிரம் தாழ்த்தி கேள்
செல்லும் இடங்களில் சரியாய் இருத்தல்
செஞ்சமிழால் போற்ற ஏகும்

வியாழன், 14 அக்டோபர், 2010

பிறன் எதுவம் ஏற்கலாகத்து

பிறன்மனைவியை நோக்கா பேராண்மை சான்றவிடற்கு
பிறிதொருவன் பொருளையும் கவரலாகாது
பிறன்தகுதி அடைவது தீமையன்று நல்ல
பிறிதொருவன் அடைவான் அதை
நல்லோர் எத்துனை துன்பமுற்றனரோ அத்தகுதியைபெற
நாபிறண்டுபெற்றால் அழிவு நிச்சயம்
புதிதாய் முயற்சிசெய் பொருளீட்ட நற்கல்வி
புதிதாய் வாழ்கையை அளிக்கும்
கெடுமை கேடு பயத்தலால் கெடுமை
கெடுமயினும் அஞ்சப்படுகிறது யோசி

குழந்தையும் தெய்வமும்

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

வெள்ளி, 8 அக்டோபர், 2010

கருத்து வள்ளுவம்

சிறு குழந்தைகள் தெய்வத்திற்கு சமம்
சிறுமை செய்யாது இரு
அறிவின் நரம்பு உயிர்த்தேய்கின் மரணம்
அறிவூற்று மறுமை அடையமாட்டார்
கோழிபிடிக்க கோலியடிபட்டு இறந்தான் ஒருவன்
தேவத்தன்மை சிருவரிடமுண்டு ஜாக்கிரதை
முஹந்தஜரோ ஹரப்பா சிந்து சமவெளி
முன்னாளில் இருந்தது முதல்நூற்றண்டு
சாதி ஏதுமில்லாமல் செய்தான் சாதிகர்ணட்
சாதி வாழ்கின்றது இன்று

புதன், 6 அக்டோபர், 2010

திங்கள், 4 அக்டோபர், 2010

சனி, 2 அக்டோபர், 2010