கயிலை மாறினும் மாறாதாம் மலைமகள்
சுடலை சிவமேற்கொண்ட அன்பு
பயன்மிக கொள்ளாதற் நயன்கன் படின்
பயந்தே மண்ணில் வீழ்வர்
இறைவன் கொடுக்கும் வரம் மிகைபடின்
இயற்கை அழிக்குமாம் கொடியோரை
ரோஜா பூவை விரும்பாதே ஏனெனில்
ராஜாமகன் வீழ்ந்தாலும் வாழ்என்தாலும்வரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக