சனி, 15 டிசம்பர், 2012

கல்வி கற்றவர்க்கு  இனிப்பு  தேன்
கல்லா தோருக்கு எட்டி காய்  கசப்பு
மருந்துக்காவது  எல்லோரையும்  அனுசரித்து போ
விருந்துக்காவது  உனை யழைப்பர்  காண்
பகை வளர்ப்பின் பரிதாப வாழ்கை உனது
பகைவர்க்கும் ஈகைசெய்யின் இனிது
மழலையர் விரும்பும்  வண்ணம் வாழ்ந்திரு
மழு  ஏந்துவோரும் மதியிழப்பர்
உனக்காக நீ  வாழ்ந்து அலுத்துபோனாயோ
உனக்கன்றி ஊருக்காக வாழ்
ஊருக்காக வாழ்ந்து மன உலைச்சலில்  இருக்கின்றாயோ
உலகுக்கென வாழ்ந்து  வாகைசூடு
உலகே  உன் தேசத்திற்கு  எதிராய் திரும்புகிறதா
உலகங்கள் மற்ற ய தை  வினவு
எல்லோருக்கும் வாழ்பவர் தம்மை பூகிக்க தகுந்தவர்
என்ற ழை த் த லில்  குற்றமே  இல்லை
சுயநலத்துடன்  வாழாதே யாங்கும்  பின்னர்
கயகுணத்தார்  தொல்லையே  வரும்
கயமை அகற்ற  நன்மையுள்  ஒரு
கயமை தெய்வையறிவீர் காண்
பொதுநலன்  போற்ற தன்னலனும்  அயலார் நலனும்
பொதுவாக அனைவர்நலனும்  போற்றப்படும்
கணினி  கற்றல் கணிதம்  கற்பதைவிடனன்று
க ணீ ர் க ணீ ர் யென  உடனே செயலாகும்
கற்பவர்தம்  மாட்சிமை  கல்லா தோர் க் கும்  கற்பிக்க
கற்றோர் குருவெனவே கொள்ளப்படுவர்
மாதா பிதா  குரு  தெய்வம்
மாணவர்க்கு  நல்வழி காண் பிக்க

அ ச் ச மு டை மை  அ ஃது  நீய்ன் கின்  அளப்பறிய
இட்ச் ச முடைமை  வந்து சே ருமாம்
அச்ச முடைமை  நீங்க  அவ்வச்சம்  ஏற்படுத்தும்
சொச்ச முடைமை  யாதும்  கண்டுகொள்ளா திரு
நம்பிக்கையை  வளர்த்து கொள்ள நீங்கள்தாம்  யாவற்றையும் பெற்று
நம்பிக்கையுடன்  நன்று வாழுங்கள்
உன் நம்பிக்கையை  சிதைப்பவன்  அவனை
என் தும்பிக்கையான் விடான் அல்ல
கொடுத்தால்  கொடுப்பவர்க்கு  நன்றாம் பின்பு
கொடுத்தது  போலேயுனக்கும்  கொடுக்கப்படும்
நல்லோரை  கெடுத்து  இன் புறுங்கால்  கயவர்க்கு
வல்லோரால் வீழ்வர் காண்
கயவர் வீழ வல்லோர் நல்லோரால்
கண் எனவே போற்றப்படுவர்
நம்பிக்கை  பெருக பெருக  நலமுடன்  வாழ்வர்
நம்பிக்கை  கெடின்  கேடாம் அவர்க்கு
அச்சம் பெருக பெருக  அனைத்தும்  இழப்பர்
அச்சம் நீங்கின்  அனைதும்பெறுவர்
உரிது  உனது  உற்றார் ஊயக்க
ஊரது உன்னை  தேற்றுமாம்
தெய்வம்  தொய்யுங்கால்  அத்தெய்வம்  பொய்
தெய்வம் என்றே கொள்ளப்படும்
பொய்யா  தெய்வமும்  இல்லை  சீன்ற தொரு
பொய்யா மனிதரும் இல்லை
மனிதன் பொய்  உரை குங் காள்  வி னவி
மனிதன் தன்  பொய் அகற் ற லினிது
ஊனு டம்பி னுள்  தெய்வம்  வாழும்  பொல்லா
ஊறு சேர்க்கும்  கயமையும்  இருக்கும்
கற்றதை  நன்கு  புரிந்து  செயலாற்ற
கற்றமக்களிடையே இருப்பது நன்று
கல்வி கேள்வி  இல்லாதோர்  யாகற்றும்
கல்லெனவே  கருதப் படுவர்  காண்
கலைகளினால் முதன்மையான  பணிகள் இரகசியமாக
கலை அறிவியல்  ஆகும்
அறிவியல் செயல்களை  ஆன்றபோழுதே  காப்பற்ற
அறிவிற்சிறந்த கலை  தேவையன்றோ
மன்னரை  புகழ  அவர்தாம்  பரிசளி ப்பர்
மக்களோ மகிழ்ச்சி ஆரவாரமிடுவர்
அம்மக்களில்  துன்புறுவோர்  அரிந்துகொ ண்டு  அவர்தம்திறமை
அகிலமறிய  செய்து நீக்கிக் கொள்வர் தம்வறு மையை


திங்கள், 10 அக்டோபர், 2011

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

Naveena Kural













புதன், 31 ஆகஸ்ட், 2011

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கவிதை

வாருங்கள்,
கடைசி வாழ்கை இது,
முடிந்திடுவான் எதிரி,
ரெத்தம் வரினும் விடமாட்டோம் யார் ஜெயிதிடுவார் பார்போம்,
மின்சார மனிதனா,
இல்லை மறைபொருளை முதலில் பெற்றவனா,
பெண்ணிற்காக அல்ல,
வீர தீர நெவநென்று பார்போம்,
நீ என் நாட்டிற்காக இல்லை,
ஏனென்றால் நான் சிப்பந்தி மட்டுமல்ல கட்டளையிடுபவனும்கூட,
பாதி எடுத்துக்கொள்ளமாட்டேன் பாவத்தை,
என் முடிவு சூரியன் அழிந்து இருள்சூளும்போது,
தெரிந்துகொள்.

நவீன வள்ளுவம் - ஆறு