அ ச் ச மு டை மை அ ஃது நீய்ன் கின் அளப்பறிய
இட்ச் ச முடைமை வந்து சே ருமாம்
அச்ச முடைமை நீங்க அவ்வச்சம் ஏற்படுத்தும்
சொச்ச முடைமை யாதும் கண்டுகொள்ளா திரு
நம்பிக்கையை வளர்த்து கொள்ள நீங்கள்தாம் யாவற்றையும் பெற்று
நம்பிக்கையுடன் நன்று வாழுங்கள்
உன் நம்பிக்கையை சிதைப்பவன் அவனை
என் தும்பிக்கையான் விடான் அல்ல
கொடுத்தால் கொடுப்பவர்க்கு நன்றாம் பின்பு
கொடுத்தது போலேயுனக்கும் கொடுக்கப்படும்
நல்லோரை கெடுத்து இன் புறுங்கால் கயவர்க்கு
வல்லோரால் வீழ்வர் காண்
கயவர் வீழ வல்லோர் நல்லோரால்
கண் எனவே போற்றப்படுவர்
நம்பிக்கை பெருக பெருக நலமுடன் வாழ்வர்
நம்பிக்கை கெடின் கேடாம் அவர்க்கு
அச்சம் பெருக பெருக அனைத்தும் இழப்பர்
அச்சம் நீங்கின் அனைதும்பெறுவர்
உரிது உனது உற்றார் ஊயக்க
ஊரது உன்னை தேற்றுமாம்
தெய்வம் தொய்யுங்கால் அத்தெய்வம் பொய்
தெய்வம் என்றே கொள்ளப்படும்
பொய்யா தெய்வமும் இல்லை சீன்ற தொரு
பொய்யா மனிதரும் இல்லை
மனிதன் பொய் உரை குங் காள் வி னவி
மனிதன் தன் பொய் அகற் ற லினிது
ஊனு டம்பி னுள் தெய்வம் வாழும் பொல்லா
ஊறு சேர்க்கும் கயமையும் இருக்கும்
கற்றதை நன்கு புரிந்து செயலாற்ற
கற்றமக்களிடையே இருப்பது நன்று
கல்வி கேள்வி இல்லாதோர் யாகற்றும்
கல்லெனவே கருதப் படுவர் காண்
கலைகளினால் முதன்மையான பணிகள் இரகசியமாக
கலை அறிவியல் ஆகும்
அறிவியல் செயல்களை ஆன்றபோழுதே காப்பற்ற
அறிவிற்சிறந்த கலை தேவையன்றோ
மன்னரை புகழ அவர்தாம் பரிசளி ப்பர்
மக்களோ மகிழ்ச்சி ஆரவாரமிடுவர்
அம்மக்களில் துன்புறுவோர் அரிந்துகொ ண்டு அவர்தம்திறமை
அகிலமறிய செய்து நீக்கிக் கொள்வர் தம்வறு மையை
இட்ச் ச முடைமை வந்து சே ருமாம்
அச்ச முடைமை நீங்க அவ்வச்சம் ஏற்படுத்தும்
சொச்ச முடைமை யாதும் கண்டுகொள்ளா திரு
நம்பிக்கையை வளர்த்து கொள்ள நீங்கள்தாம் யாவற்றையும் பெற்று
நம்பிக்கையுடன் நன்று வாழுங்கள்
உன் நம்பிக்கையை சிதைப்பவன் அவனை
என் தும்பிக்கையான் விடான் அல்ல
கொடுத்தால் கொடுப்பவர்க்கு நன்றாம் பின்பு
கொடுத்தது போலேயுனக்கும் கொடுக்கப்படும்
நல்லோரை கெடுத்து இன் புறுங்கால் கயவர்க்கு
வல்லோரால் வீழ்வர் காண்
கயவர் வீழ வல்லோர் நல்லோரால்
கண் எனவே போற்றப்படுவர்
நம்பிக்கை பெருக பெருக நலமுடன் வாழ்வர்
நம்பிக்கை கெடின் கேடாம் அவர்க்கு
அச்சம் பெருக பெருக அனைத்தும் இழப்பர்
அச்சம் நீங்கின் அனைதும்பெறுவர்
உரிது உனது உற்றார் ஊயக்க
ஊரது உன்னை தேற்றுமாம்
தெய்வம் தொய்யுங்கால் அத்தெய்வம் பொய்
தெய்வம் என்றே கொள்ளப்படும்
பொய்யா தெய்வமும் இல்லை சீன்ற தொரு
பொய்யா மனிதரும் இல்லை
மனிதன் பொய் உரை குங் காள் வி னவி
மனிதன் தன் பொய் அகற் ற லினிது
ஊனு டம்பி னுள் தெய்வம் வாழும் பொல்லா
ஊறு சேர்க்கும் கயமையும் இருக்கும்
கற்றதை நன்கு புரிந்து செயலாற்ற
கற்றமக்களிடையே இருப்பது நன்று
கல்வி கேள்வி இல்லாதோர் யாகற்றும்
கல்லெனவே கருதப் படுவர் காண்
கலைகளினால் முதன்மையான பணிகள் இரகசியமாக
கலை அறிவியல் ஆகும்
அறிவியல் செயல்களை ஆன்றபோழுதே காப்பற்ற
அறிவிற்சிறந்த கலை தேவையன்றோ
மன்னரை புகழ அவர்தாம் பரிசளி ப்பர்
மக்களோ மகிழ்ச்சி ஆரவாரமிடுவர்
அம்மக்களில் துன்புறுவோர் அரிந்துகொ ண்டு அவர்தம்திறமை
அகிலமறிய செய்து நீக்கிக் கொள்வர் தம்வறு மையை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக