சனி, 15 டிசம்பர், 2012

கல்வி கற்றவர்க்கு  இனிப்பு  தேன்
கல்லா தோருக்கு எட்டி காய்  கசப்பு
மருந்துக்காவது  எல்லோரையும்  அனுசரித்து போ
விருந்துக்காவது  உனை யழைப்பர்  காண்
பகை வளர்ப்பின் பரிதாப வாழ்கை உனது
பகைவர்க்கும் ஈகைசெய்யின் இனிது
மழலையர் விரும்பும்  வண்ணம் வாழ்ந்திரு
மழு  ஏந்துவோரும் மதியிழப்பர்
உனக்காக நீ  வாழ்ந்து அலுத்துபோனாயோ
உனக்கன்றி ஊருக்காக வாழ்
ஊருக்காக வாழ்ந்து மன உலைச்சலில்  இருக்கின்றாயோ
உலகுக்கென வாழ்ந்து  வாகைசூடு
உலகே  உன் தேசத்திற்கு  எதிராய் திரும்புகிறதா
உலகங்கள் மற்ற ய தை  வினவு
எல்லோருக்கும் வாழ்பவர் தம்மை பூகிக்க தகுந்தவர்
என்ற ழை த் த லில்  குற்றமே  இல்லை
சுயநலத்துடன்  வாழாதே யாங்கும்  பின்னர்
கயகுணத்தார்  தொல்லையே  வரும்
கயமை அகற்ற  நன்மையுள்  ஒரு
கயமை தெய்வையறிவீர் காண்
பொதுநலன்  போற்ற தன்னலனும்  அயலார் நலனும்
பொதுவாக அனைவர்நலனும்  போற்றப்படும்
கணினி  கற்றல் கணிதம்  கற்பதைவிடனன்று
க ணீ ர் க ணீ ர் யென  உடனே செயலாகும்
கற்பவர்தம்  மாட்சிமை  கல்லா தோர் க் கும்  கற்பிக்க
கற்றோர் குருவெனவே கொள்ளப்படுவர்
மாதா பிதா  குரு  தெய்வம்
மாணவர்க்கு  நல்வழி காண் பிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக