புதன், 19 ஜனவரி, 2011

சார்பு நிலை

பெற்றோரை சார்ந்து பிள்ளைகள் முதுமையில்
பிள்ளையை சார்ந்து பெற்றோர்
மண்ணை சார்ந்து மரங்கள் செடிகள்
மழையை சார்ந்து மண்
விண்ணை சார்ந்து விண்கோள் விண்கலம்
விவேகத்தை சார்ந்து மனிதன்
அறிவை சார்ந்த பிறப்பு அகலாது
அனைத்தும் சார்ந்த மனிதனை
தேகம் சார்ந்த அவையகம் மாறாததுபோல்
தேடிய சார்ந்த எதுவுமாறாது

புதன், 12 ஜனவரி, 2011

சனி, 8 ஜனவரி, 2011

தேவ வசனம்

ஏசு இன்றும் என்றும் என்றென்றும் மாறாதவராய் இருக்கிறார் - ஏசு சொல்கிறார் என்னையன்றி வேறொருவனும் பிதாவினிடத்தில் வரான். அவரை பின்தொடர்ந்தவர்கள் ஒரு போதும் கெட்ட காரியங்களுக்கு துணைபோக மாட்டார்கள். இன்பம் துன்பம் மகிழ்ச்சி சோகம் என்ற எதிர்மறையாக உள்ள வாழ்க்கை ஏசுவை விசுவாசித்தால் சுபிக்ஷமாகும். பரமபிதாவான நம் ஏசு எல்லா நல்ல காரியங்களுக்கும் துணை நிற்பார். மனநிம்மதி உடையோர் பாக்கியவான்கள் அவர்கள் எப்பொழுதும் தேவனின் அன்பை பெறுவார்கள். ஏசுவை துதிக்கிறவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். இறக்கமுள்ளோர் பாக்கியவான்கள் தேவன் அவர்களுக்கு சமீபமாய் இருக்கிறார். தேவன் சொல் என்றென்றும் மாறாததாய் இருக்கிறது. நீ இப்பொழுது இருப்பதை போல் ஆயிரமடங்கு உன்னை மேம்படசெய்வேன் . பார்க்கும்போதே இரக்கமாய் உள்ளவர்கள் உள்ளத்தில் தேவன் குடியிருக்கிறார். தேவனிடம் நீ உன்னை ஒப்புகொடு அவர் உன் கவலைகளை போக்குவார். உன்னை சுதந்தரிப்பார். பாவ மூட்டைகளை சுமக்காதீர் சைத்தானின் பிடியில் சிக்காதீர் அடுத்தவரை ஏமாற்றி பிழைக்காதீர். எது ஒருவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அது அவனுக்கே விதிக்கப்பட்டிருகிறது. எது மற்றவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அது எல்லோருக்கும் விதிக்கப்படாது. ஞானத்தின் ஒளியே தேவன்.

வியாழன், 6 ஜனவரி, 2011

விழாகளிப்பு

தை திங்கள் முதல் நாளாம் பொங்கலன்று ...
வெட்டி வைத்த கரும்பு இனிக்க...
கிராமத்தில் எல்லோரும்...
சூரியன் தெரியும் நேரம் பொங்கல்வைத்து...
குலைவாழை முதற்கொண்டு...
அனைத்து நன்மையையும் பெருக வேண்டிக்கொண்டு...
தெருவில் மாட்டைகட்டி அதற்குமுதல்
எல்லோரையும் நன்றாய் வாழவை காமதேனுவே என சோறுட்டி...
பசியில்லா பொய் பொறமை வஞ்சகம் இல்லா தமிழ் உலகம் படைக்கவேண்டி
பொங்கல் வையுங்கள் இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையுடன்.

புதன், 5 ஜனவரி, 2011

இனிய கணினி கவிதை

ராம் சிப் என்ற பின் மூளை கொண்டு
ஹார்ட் டிஸ்க் என பெருமூளைகொண்டு
ப்ரசசொர் உடலுடன்
மானிட்டர் எனும் கண்களால்
கிபோர்ட் எண்ணா தட்டச்சு செயல்பாட்டால்
மௌஸ் குறிப்பானாக செயல்பட
ஹெய்ட்போன் சங்கீத மழையில்
மோடம் உலக தொலைதொடர்பு ஏற்று
பிரிண்டர் எனும் பதிவச்சுகொண்டு
உலகை ஆளவந்த கணினியே நீ என்னை வாழவைகிறாய்
வாழ்க நின் புகழ் வளர்க நின் தொண்டு...

செவ்வாய், 4 ஜனவரி, 2011

தேவ வசனம் - இயேசு

நீங்கள் ஒவ்வொருமுறை
தவறு செய்யும்போதும்
நான் இறக்கிறேன் - இயேசு

எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள் ஏமாற்றப்படுகின்றன
ஏமாற்றங்கள் எதிர்பார்கபடுவதற்காக
வீடுகள் + வீதிகள் = நாடுகள்
நாடுகள் + மக்கள் = சொர்கங்கள்
மக்கள் + மாக்கள் = காடுகள்
கல்லறை + கருவறை = பிறப்பு

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

புதிய வள்ளுவம்

அவர்கள் அதனை அவ்வாறு அவ்விடம்
ஆள்வர் என ஏகு
இறுக கூடிய இரும்பு இன்னலுற்று
ஈயன்றளவு அமைக்கும் வீடு
உலகே உதாசீனம் செய்தாலும் உன்னள்ளபணியை
ஊசிதைப்பதுபோல் உரியவாறு செய்
என்ன தடுத்தாலும் நிற்காதாம் பணி
ஏழுஉலகால் ஆகாததும் உண்டோ
ஐந்தை நல்வழியில் ஐந்கோடி ஆக்கும்
ஐந்து நல்லோர்காசு ஐம்பூதங்களையுமடக்கும்
ஒற்றைவரி இரட்டைவரி குறள்கள் உண்டு
ஒட்டகூத்தன் கவிதைகள்தாம் அவை
ஓன்றும் ஓகா திருமணத்தை காட்டிலும்
ஒவ்டதம் புதிதுபடைத்தல் நன்று
கருப்பு என்றும் நீலம் என்றும்
கானைமனித கண்கள் வேறுபடுத்தும்
ஞாபாகம் என்பது தனிசொத்து கணினியிலும்
ஞானியானாலும் அத்துமீறல் தகாசெயல்
சரிக்கு சரி நிற்பவன் நண்பன்
சாவிற்கும் துணை வருவான்
டபரா என்றால் யாதெனின் தமிழரிடம்
டபடப என விரைந்துகேள்
நாதாரி கிரிதாரி கொவ்தாரி சவதாரி
நரஹரி பிறபுரி நல்லறி
தவிடும் தங்கமாகும் நல்லோரிடம் கயவர்கொ
தரணியோ தரிதிறமாகும் என்பர்
படி படிக்கும் வரை புரிந்துகொள்
படிக்க முடியா விடில்
மக்கள் யாவரும் மணிகண்டன் வழிசென்றால்
மக்கா இயல்நிலை பெறுவார்
யாதும் இறையே எனில் மக்களனைவருக்கும்
யாபொழுதும் இறையே தாம்
ராவல்லா பகல் இல்லை துன்பமில்லா
ராசாங்கமும் இல்லை அறி
லாகா இலாக்கா வேண்டாம் அவரவர்க்கு
லாகும் இலாக்கா கொடுஇறைவா
வரும் வழி நோக்கி சீதைராமனை
வழிமேல் விழிவைத்து காத்திருந்தால்
ழயான வீரன் மனிதர்தாம் கோபம்போது
ழிவர் துன்பம் நேரின்