புதன், 19 ஜனவரி, 2011

சார்பு நிலை

பெற்றோரை சார்ந்து பிள்ளைகள் முதுமையில்
பிள்ளையை சார்ந்து பெற்றோர்
மண்ணை சார்ந்து மரங்கள் செடிகள்
மழையை சார்ந்து மண்
விண்ணை சார்ந்து விண்கோள் விண்கலம்
விவேகத்தை சார்ந்து மனிதன்
அறிவை சார்ந்த பிறப்பு அகலாது
அனைத்தும் சார்ந்த மனிதனை
தேகம் சார்ந்த அவையகம் மாறாததுபோல்
தேடிய சார்ந்த எதுவுமாறாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக