ராம் சிப் என்ற பின் மூளை கொண்டு
ஹார்ட் டிஸ்க் என பெருமூளைகொண்டு
ப்ரசசொர் உடலுடன்
மானிட்டர் எனும் கண்களால்
கிபோர்ட் எண்ணா தட்டச்சு செயல்பாட்டால்
மௌஸ் குறிப்பானாக செயல்பட
ஹெய்ட்போன் சங்கீத மழையில்
மோடம் உலக தொலைதொடர்பு ஏற்று
பிரிண்டர் எனும் பதிவச்சுகொண்டு
உலகை ஆளவந்த கணினியே நீ என்னை வாழவைகிறாய்
வாழ்க நின் புகழ் வளர்க நின் தொண்டு...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக