வியாழன், 6 ஜனவரி, 2011

விழாகளிப்பு

தை திங்கள் முதல் நாளாம் பொங்கலன்று ...
வெட்டி வைத்த கரும்பு இனிக்க...
கிராமத்தில் எல்லோரும்...
சூரியன் தெரியும் நேரம் பொங்கல்வைத்து...
குலைவாழை முதற்கொண்டு...
அனைத்து நன்மையையும் பெருக வேண்டிக்கொண்டு...
தெருவில் மாட்டைகட்டி அதற்குமுதல்
எல்லோரையும் நன்றாய் வாழவை காமதேனுவே என சோறுட்டி...
பசியில்லா பொய் பொறமை வஞ்சகம் இல்லா தமிழ் உலகம் படைக்கவேண்டி
பொங்கல் வையுங்கள் இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக