கேட்பது கிடைத்துவிட்டால் வாழ்வில் இனிமையிருக்காது
கேட்டு துன்பபட்டால் இனிதாயிருக்கும்
கெட்டது கெடுக்கவே நினைக்கும் கெடுமையிலுருந்து
கெட்டதிலிருந்து தப்பிப்பதே வாழ்க்கை
கைக்கொள்ளப்பட்டது வேறொருவன் தன்பொருள் என்றால்
கைகொடுத்து கொடுத்ததற்கு கணக்குகேள்
கொடுத்ததை இல்லை என்பவன் ஒன்றுமே
கொடுத்தது இல்லாமல் போவன்
நல்லமனம் படைத்தவனுக்கு துர்குணமுடையோன் விதிக்கும்சதி
நல்லதை அவனுக்குகொடுக்காமல் போகச்செய்யும்
திங்கள், 22 நவம்பர், 2010
ககர வள்ளுவம்
கண்ணோடு காண்பதெல்லாம் கண்ணுக்கு சொந்தமில்லை
கண்ணனுக்கே சொந்தம் யாவும்
காற்று வீச மறுக்கிறது இங்கு
காற்றோ காணிகூட இல்லை
ஆடி காற்றுக்கு அம்மியே பறக்கும்
ஆடிஆடி அசந்தோற்கு அன்புகுறையுமோ
கிலோ கணக்கில் உண்பவன் மதி
கின்னதுக்குகூட தேறாதாம் அறி
கீழோர் மேலோர் யார்தாம் அது
கீழ்செயல் உயர்செயல் செய்வோரே
கண்ணனுக்கே சொந்தம் யாவும்
காற்று வீச மறுக்கிறது இங்கு
காற்றோ காணிகூட இல்லை
ஆடி காற்றுக்கு அம்மியே பறக்கும்
ஆடிஆடி அசந்தோற்கு அன்புகுறையுமோ
கிலோ கணக்கில் உண்பவன் மதி
கின்னதுக்குகூட தேறாதாம் அறி
கீழோர் மேலோர் யார்தாம் அது
கீழ்செயல் உயர்செயல் செய்வோரே
ஞாயிறு, 21 நவம்பர், 2010
அகரவள்ளுவம்
ஒல்காபுகழ் பெற உனக்கென கட்டுப்பாடு
ஒன்றிரண்டு வைத்துகொள் தன்யனாவாய்
ஓட்டு வீட்டிலும் கூரை குடிசையிலும்
ஓட்டு வாங்கி ஜெயித்ததெல்லாம்
ஒருநிலைக்குபின் மக்கள் தெளிவடைந்து அன்னபோஸ்ட்ஆகவே
ஒருதலைவன் தன்னை தாங்களேதேர்ந்தெடுப்பர்
கைபேசியிலும் கணினியிளும்கூட தேர்தல் நடக்கலாம்
கைகூசா பொய்யர்பின் செல்வதைகாட்டிலும்
அவ்வளவு கேடு செய்து உய்க்கவேண்டுமா
அத்தனை பேர் வயிற்றெரிச்சலில்
ஒன்றிரண்டு வைத்துகொள் தன்யனாவாய்
ஓட்டு வீட்டிலும் கூரை குடிசையிலும்
ஓட்டு வாங்கி ஜெயித்ததெல்லாம்
ஒருநிலைக்குபின் மக்கள் தெளிவடைந்து அன்னபோஸ்ட்ஆகவே
ஒருதலைவன் தன்னை தாங்களேதேர்ந்தெடுப்பர்
கைபேசியிலும் கணினியிளும்கூட தேர்தல் நடக்கலாம்
கைகூசா பொய்யர்பின் செல்வதைகாட்டிலும்
அவ்வளவு கேடு செய்து உய்க்கவேண்டுமா
அத்தனை பேர் வயிற்றெரிச்சலில்
அகரவள்ளுவம்
ஊருகென்று உலகுகென்று வீடுர்கென்று நாட்டிற்கென்று
ஊருநேராமல் காத்தல் மக்கள்பண்பு
வெள்ளத்தார் போயிற்று கோபத்தால் அழிந்தது
வெளிச்சமாய் எத்தனை நன்மைசெய்தாலும்
இருட்டாய் இருக்கும் தென்மாநிலங்கள் என்றுதான்
இருளகற்றி வெளிச்சம் பெறுமோ
என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம்
என்று எல்லாம் நன்மையாய்மாறும்
ஏழு மலையான் என் அன்னை
ஏழா தந்தையேன் சிவபெருமானே
ஊருநேராமல் காத்தல் மக்கள்பண்பு
வெள்ளத்தார் போயிற்று கோபத்தால் அழிந்தது
வெளிச்சமாய் எத்தனை நன்மைசெய்தாலும்
இருட்டாய் இருக்கும் தென்மாநிலங்கள் என்றுதான்
இருளகற்றி வெளிச்சம் பெறுமோ
என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம்
என்று எல்லாம் நன்மையாய்மாறும்
ஏழு மலையான் என் அன்னை
ஏழா தந்தையேன் சிவபெருமானே
நன்மை தீமை
நன்மை தீமை யாவர்க்கும் பொதுவாம்
நன்மைக்கு தீமை பரிசல்ல
தீமை பாவம் கொள்ளும் ஆனால்
நன்மையோ ஈவு நல்கும்
இளமையில் தவறை நீக்கு பின்பு
முதுமையில் இனித்திருப்பாய் அறிவுடன்
உலகம் உன்பின்னால் உயிராய் எல்லோரையும்
உண்மையாய் நேசி புல்பூண்டையும்
இயற்கையாய் இரு உடையில் அல்ல
இயற்கை தருவதை உபயோகிப்பதில்
நன்மைக்கு தீமை பரிசல்ல
தீமை பாவம் கொள்ளும் ஆனால்
நன்மையோ ஈவு நல்கும்
இளமையில் தவறை நீக்கு பின்பு
முதுமையில் இனித்திருப்பாய் அறிவுடன்
உலகம் உன்பின்னால் உயிராய் எல்லோரையும்
உண்மையாய் நேசி புல்பூண்டையும்
இயற்கையாய் இரு உடையில் அல்ல
இயற்கை தருவதை உபயோகிப்பதில்
அகர வள்ளுவம்
அனைத்துமாய் இருப்பவன் இறைவன் அவன்தூதன்
அனைத்து நல்ல காரியம்செய்வன்
ஆண்டவன் ஜெயித்துவிட்டான் தன்தூதன்வயிலாக ஏந்திரனை
ஆணையிட்டு கயமைஉலகை நன்றகினான்
இழுத்த புறம் போகும் மூசக்கர
இழுவை திறன் ஏற்ப
ஈசன் பிரியமாய் நான்வங்கிய பொம்மை
ஈந்துகொண்டுள்ளது விளக்கொளியை உடைந்து
புதிய பாதை பயமுறுத்தும் சுற்றிசெல்வதைகாட்டிலும்
அவ்வழி நலமானால் செல்வதறிவு
அனைத்து நல்ல காரியம்செய்வன்
ஆண்டவன் ஜெயித்துவிட்டான் தன்தூதன்வயிலாக ஏந்திரனை
ஆணையிட்டு கயமைஉலகை நன்றகினான்
இழுத்த புறம் போகும் மூசக்கர
இழுவை திறன் ஏற்ப
ஈசன் பிரியமாய் நான்வங்கிய பொம்மை
ஈந்துகொண்டுள்ளது விளக்கொளியை உடைந்து
புதிய பாதை பயமுறுத்தும் சுற்றிசெல்வதைகாட்டிலும்
அவ்வழி நலமானால் செல்வதறிவு
சனி, 20 நவம்பர், 2010
அகர வள்ளுவம்
அகர முதலாய் ஆண்டவனை தொழு
அமைதியான நாள் தொடங்கும்
ஆசிரியர் சொல் கேட்டல் மாணவனுக்கு
ஆழியையே அடக்கியதற்கு ஈடு
இழிய யாதும் இல்லாமற் போதல்
இவை நன்மையாம் நல்லோர்க்கு
ஈதலால் கேடு ஒன்றில்லை கேட்டலால்
ஈமை ஒன்றில்லை மாந்தர்க்கு
உரியன செய்து கேட்டல் கூலி
உயரியதாம் எல்லா நன்மக்கட்கும்
அமைதியான நாள் தொடங்கும்
ஆசிரியர் சொல் கேட்டல் மாணவனுக்கு
ஆழியையே அடக்கியதற்கு ஈடு
இழிய யாதும் இல்லாமற் போதல்
இவை நன்மையாம் நல்லோர்க்கு
ஈதலால் கேடு ஒன்றில்லை கேட்டலால்
ஈமை ஒன்றில்லை மாந்தர்க்கு
உரியன செய்து கேட்டல் கூலி
உயரியதாம் எல்லா நன்மக்கட்கும்
வெள்ளி, 19 நவம்பர், 2010
மகிழ்ச்சி
மகிழ்ச்சி சோகம் தீது நன்மை
மாறாஉலகில் நிலையென அறி
துன்பத்திற்கு பிறகு கிடைக்கும் நிலை
தூவான மழைபோல் அல்லாது
இனிதாய் இன்பமாய் ஏன் ஒய்வுகூட
இனிதாகும் துன்பம் சிறந்ததுவே
துன்பம் பிறகு மகிழ்ச்சி பின்
துன்பம் ஏற்கா நிலைபெரிது
இன்பம் வேண்டின் துன்பபடு
இன்பம் மகிழ்ச்சியை அறிவாய்
மாறாஉலகில் நிலையென அறி
துன்பத்திற்கு பிறகு கிடைக்கும் நிலை
தூவான மழைபோல் அல்லாது
இனிதாய் இன்பமாய் ஏன் ஒய்வுகூட
இனிதாகும் துன்பம் சிறந்ததுவே
துன்பம் பிறகு மகிழ்ச்சி பின்
துன்பம் ஏற்கா நிலைபெரிது
இன்பம் வேண்டின் துன்பபடு
இன்பம் மகிழ்ச்சியை அறிவாய்
புதன், 17 நவம்பர், 2010
கலங்காதே
கலங்காதே வருந்தாதே கண்ணீரும் கவலையும்
காலதாற்பட்டது இனிதாகவரும் காலம்
பிழை செய்யாதே பிழைப்பின்றி அழையாதே
பிழை திருத்து பிழைத்துக்கொள்
தவறு செய்தால் திருத்திக்கொள் சொல்லாலும்
தப்பின்றி தப்பித்து கொள்வாய்
வருத்தப்பட்டு அழுது பயனென்ன தவறை
வருந்தி திருத்தி கொள்வதில்தனுள்ளது
பயன்பெறவேண்டின் சொல்பேச்சு நல்லோர் உடயதைகேள்
பயன்வேண்டமெனின் சீரன்ழிந்து போகவபிறந்தாய்
காலதாற்பட்டது இனிதாகவரும் காலம்
பிழை செய்யாதே பிழைப்பின்றி அழையாதே
பிழை திருத்து பிழைத்துக்கொள்
தவறு செய்தால் திருத்திக்கொள் சொல்லாலும்
தப்பின்றி தப்பித்து கொள்வாய்
வருத்தப்பட்டு அழுது பயனென்ன தவறை
வருந்தி திருத்தி கொள்வதில்தனுள்ளது
பயன்பெறவேண்டின் சொல்பேச்சு நல்லோர் உடயதைகேள்
பயன்வேண்டமெனின் சீரன்ழிந்து போகவபிறந்தாய்
வெள்ளி, 12 நவம்பர், 2010
வியாழன், 11 நவம்பர், 2010
க வரிசை வள்ளுவம்
கற்றாற்கென்று வாழ்வார் கல்லாதோர் அவர்நலன்நாடி
கற்றது சிறக்கும் அவர்தம்செயலால்
காவி துறவி தண்ணீரால் முகதிலடிதால்
காணாமற் போவான் ஆத்மசைத்தான்
கீழுழகும் மேலுலகும் போற்றுமாம் அனைவரையும்
கீழ்நிலை ஏகவொன்னாதவரை சரியாக
கிலுகிலுப்பை காட்டினால் குழந்தை மகிழும்
கிழவி மகிழ வொன்னதால்
கைவினை செய் பொருள் ஈட்டு
கையாலாகா மனிதரை திருத்து
கற்றது சிறக்கும் அவர்தம்செயலால்
காவி துறவி தண்ணீரால் முகதிலடிதால்
காணாமற் போவான் ஆத்மசைத்தான்
கீழுழகும் மேலுலகும் போற்றுமாம் அனைவரையும்
கீழ்நிலை ஏகவொன்னாதவரை சரியாக
கிலுகிலுப்பை காட்டினால் குழந்தை மகிழும்
கிழவி மகிழ வொன்னதால்
கைவினை செய் பொருள் ஈட்டு
கையாலாகா மனிதரை திருத்து
புதன், 10 நவம்பர், 2010
மனையறம்
உயிராய் உண்மையாய் ஊனிலும் உள்ளத்திலும்
உருபெற்ற உலகவல்ல உள்ளமக்கலோடுவா
அன்பன்றி வேறெதுவும் வெற்றிக்கு உத்தமமான
அன்பான ஆதாரம் இல்லை
பிள்ளை பாசமாக பார்க்கும் பார்வைதனை
பிள்ளைதன் செயலால் அறி
தாயின் அன்புள்ள குழந்தை ஒருபோதும்
தவறான வழியில் போகாது
தந்தை சொல் கேட்கும் மகனை
தந்தை அவன்தன்விரும்பியதை செய்வார்
உருபெற்ற உலகவல்ல உள்ளமக்கலோடுவா
அன்பன்றி வேறெதுவும் வெற்றிக்கு உத்தமமான
அன்பான ஆதாரம் இல்லை
பிள்ளை பாசமாக பார்க்கும் பார்வைதனை
பிள்ளைதன் செயலால் அறி
தாயின் அன்புள்ள குழந்தை ஒருபோதும்
தவறான வழியில் போகாது
தந்தை சொல் கேட்கும் மகனை
தந்தை அவன்தன்விரும்பியதை செய்வார்
திங்கள், 8 நவம்பர், 2010
உறவு
அண்ணன் தம்பி உறவு ஆயுள்
அதிகரிக்கும் மந்திரமாம் அறி
அப்பன் மகன் உறவு மறுமையிலும்
அன்பு மாறா நிலைத்திருக்கும்
அன்னை அன்பு கோபம் ஆயுள்நலன்
அனைத்தும் இருக்கவே புரிந்துகொள்
அக்காள் தங்கை அண்ணன் தம்பி
அக்கரையிலும் ஏக்கரையுலும் நன்மைபுரியும்
மாமன் அத்தை மருமகள் மாப்பிள்ளை
மாறாதிருக்க மதியுடன்கூடிய பொருள்தேவை
அதிகரிக்கும் மந்திரமாம் அறி
அப்பன் மகன் உறவு மறுமையிலும்
அன்பு மாறா நிலைத்திருக்கும்
அன்னை அன்பு கோபம் ஆயுள்நலன்
அனைத்தும் இருக்கவே புரிந்துகொள்
அக்காள் தங்கை அண்ணன் தம்பி
அக்கரையிலும் ஏக்கரையுலும் நன்மைபுரியும்
மாமன் அத்தை மருமகள் மாப்பிள்ளை
மாறாதிருக்க மதியுடன்கூடிய பொருள்தேவை
ஞாயிறு, 7 நவம்பர், 2010
தமிழ் வள்ளல்கள்
கொடி முல்லை மண்ணில் தவழ
தேர் ஈந்தான் பாரி
புறா தனை பாதுகாக்க தசையருத்து
கொடுத்தான் சிபி மன்னன்
பசுங்கன்று மரிக்க காரணமான தன்மகனை
பாவம்பாராமல் தேர்காலிளிட்டான் பாண்டியன்
மயிலுக்கு போர்வை ஈந்தான் பேகன்
மழை குளிர் தனையகட்ற்ற
தன்மகனுக்காக தன்னுயிரை ஈந்தார் பாபர்
ஹுமாயூன் நலம் பெறவேண்டி
தேர் ஈந்தான் பாரி
புறா தனை பாதுகாக்க தசையருத்து
கொடுத்தான் சிபி மன்னன்
பசுங்கன்று மரிக்க காரணமான தன்மகனை
பாவம்பாராமல் தேர்காலிளிட்டான் பாண்டியன்
மயிலுக்கு போர்வை ஈந்தான் பேகன்
மழை குளிர் தனையகட்ற்ற
தன்மகனுக்காக தன்னுயிரை ஈந்தார் பாபர்
ஹுமாயூன் நலம் பெறவேண்டி
வியாழன், 4 நவம்பர், 2010
புதன், 3 நவம்பர், 2010
திங்கள், 1 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)