மகிழ்ச்சி சோகம் தீது நன்மை
மாறாஉலகில் நிலையென அறி
துன்பத்திற்கு பிறகு கிடைக்கும் நிலை
தூவான மழைபோல் அல்லாது
இனிதாய் இன்பமாய் ஏன் ஒய்வுகூட
இனிதாகும் துன்பம் சிறந்ததுவே
துன்பம் பிறகு மகிழ்ச்சி பின்
துன்பம் ஏற்கா நிலைபெரிது
இன்பம் வேண்டின் துன்பபடு
இன்பம் மகிழ்ச்சியை அறிவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக