ஞாயிறு, 21 நவம்பர், 2010

நன்மை தீமை

நன்மை தீமை யாவர்க்கும் பொதுவாம்
நன்மைக்கு தீமை பரிசல்ல
தீமை பாவம் கொள்ளும் ஆனால்
நன்மையோ ஈவு நல்கும்
இளமையில் தவறை நீக்கு பின்பு
முதுமையில் இனித்திருப்பாய் அறிவுடன்
உலகம் உன்பின்னால் உயிராய் எல்லோரையும்
உண்மையாய் நேசி புல்பூண்டையும்
இயற்கையாய் இரு உடையில் அல்ல
இயற்கை தருவதை உபயோகிப்பதில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக