கொடி முல்லை மண்ணில் தவழ
தேர் ஈந்தான் பாரி
புறா தனை பாதுகாக்க தசையருத்து
கொடுத்தான் சிபி மன்னன்
பசுங்கன்று மரிக்க காரணமான தன்மகனை
பாவம்பாராமல் தேர்காலிளிட்டான் பாண்டியன்
மயிலுக்கு போர்வை ஈந்தான் பேகன்
மழை குளிர் தனையகட்ற்ற
தன்மகனுக்காக தன்னுயிரை ஈந்தார் பாபர்
ஹுமாயூன் நலம் பெறவேண்டி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக