கலங்காதே வருந்தாதே கண்ணீரும் கவலையும்
காலதாற்பட்டது இனிதாகவரும் காலம்
பிழை செய்யாதே பிழைப்பின்றி அழையாதே
பிழை திருத்து பிழைத்துக்கொள்
தவறு செய்தால் திருத்திக்கொள் சொல்லாலும்
தப்பின்றி தப்பித்து கொள்வாய்
வருத்தப்பட்டு அழுது பயனென்ன தவறை
வருந்தி திருத்தி கொள்வதில்தனுள்ளது
பயன்பெறவேண்டின் சொல்பேச்சு நல்லோர் உடயதைகேள்
பயன்வேண்டமெனின் சீரன்ழிந்து போகவபிறந்தாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக