திங்கள், 22 நவம்பர், 2010

ககர வள்ளுவம்

கண்ணோடு காண்பதெல்லாம் கண்ணுக்கு சொந்தமில்லை
கண்ணனுக்கே சொந்தம் யாவும்
காற்று வீச மறுக்கிறது இங்கு
காற்றோ காணிகூட இல்லை
ஆடி காற்றுக்கு அம்மியே பறக்கும்
ஆடிஆடி அசந்தோற்கு அன்புகுறையுமோ
கிலோ கணக்கில் உண்பவன் மதி
கின்னதுக்குகூட தேறாதாம் அறி
கீழோர் மேலோர் யார்தாம் அது
கீழ்செயல் உயர்செயல் செய்வோரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக