சனி, 20 நவம்பர், 2010

அகர வள்ளுவம்

அகர முதலாய் ஆண்டவனை தொழு
அமைதியான நாள் தொடங்கும்
ஆசிரியர் சொல் கேட்டல் மாணவனுக்கு
ஆழியையே அடக்கியதற்கு ஈடு
இழிய யாதும் இல்லாமற் போதல்
இவை நன்மையாம் நல்லோர்க்கு
ஈதலால் கேடு ஒன்றில்லை கேட்டலால்
ஈமை ஒன்றில்லை மாந்தர்க்கு
உரியன செய்து கேட்டல் கூலி
உயரியதாம் எல்லா நன்மக்கட்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக