திங்கள், 8 நவம்பர், 2010

உறவு

அண்ணன் தம்பி உறவு ஆயுள்
அதிகரிக்கும் மந்திரமாம் அறி
அப்பன் மகன் உறவு மறுமையிலும்
அன்பு மாறா நிலைத்திருக்கும்
அன்னை அன்பு கோபம் ஆயுள்நலன்
அனைத்தும் இருக்கவே புரிந்துகொள்
அக்காள் தங்கை அண்ணன் தம்பி
அக்கரையிலும் ஏக்கரையுலும் நன்மைபுரியும்
மாமன் அத்தை மருமகள் மாப்பிள்ளை
மாறாதிருக்க மதியுடன்கூடிய பொருள்தேவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக