இயற்கை மாறுபாடு மனிதர்களின் இச்சையால்
இயன்ற செயற்கையால் கேடாகிறது
இம்சை செய்யாதிரு இயன்றளவு நீயும்
இம்சை யிலுருந்து மீள்வாய்
அடுத்தவரை வஞ்சியாதிரு அப்படி இருக்கும்போது
அடுத்தவர் வஞ்சனையிளுருந்து மீள்வாய்
ஊண் ஊணின் ஊவற்ப ஊறு
ஊண் ஊறுதல் உடற்குக்கேடு
இயற்கையுடன் அன்பாய் ஒத்துசெல் பின்
இயற்கை இம்சிக்காது இருக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக