நயன் உடையான் நண்பனாகபெரின் உயர்வாம்
பயன் மிக்க கொளல்
நல்ல நட்பு என்பது யாதெனின்
வல்ல துன்பத்திலும் உதவுவதாம்
பயன் மிக்க கொண்டு நட்பருதல்
பயனில்லாமல் போகும் நட்பாம்
துன்பத்துள் உதவும் நண்பன் உயர்ந்தவனாகின்
இன்பத்துள் இல்லையோ இனியநட்பு
உயர்வு நண்பனை நன்கு புரிந்தவனுக்கு
துயர்வு யாதும் பெறானவன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக