கற்றுக்கொள் கற்பதை காலம் கொள்ளா
கற்பது காலத்தையும் வெல்லும்
படிப்பு வேறு கற்பது வேறல்ல
படிப்பும் கற்பதும் ஒன்றேயாம்
காலம் வாய்கா போயினும் கற்பது
காலம் வாய்க்கும்போது கற்றுத்தேர்
இருள் சூழ்ந்த இருட்டினுள் ஒளிவிலக்கைபோன்றதாம்
மருள் சூறா கல்வி
கவலையில்லா இளமைபோதே கல்வி கேள்வி
கவலை இல்லா வாழ்வையளிக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக