செவ்வாய், 29 ஜூன், 2010

புத்தி அவையகங்கள் செயல்வகை

கண்ணை கொண்டு நன்மை தீமை
கணித்து பணியாற்றுதல் நன்றாம்
நாசியால் நுகர்ந்து உணவு உண்ணுதல்
நமையோற்கு நன்மை பயக்கும்
செவிக்கினிது தேடி உற்றவை கேட்டல்
செயலற்றுவதற்கு இனிதாம் உலகில்
வாய்கொன்னா நாசியால் அறியினும் தீது
வயிற்றிர்கு செல்லுமுன் உமிழ்ந்துவிடு
சரீரம் ஏற்கவொன்னா எதையும் எப்பொழுதும்
சரியென சட்டைசெய்யாதிருதல் நலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக