வியாழன், 1 ஜூலை, 2010

பண்புடைமை

அறிவுடையார் யாதுமிருப்பினும் ஏதுமில்லாதார் நல்
பண்புடையார் யாவரும் இல்
பண்பு எனப்படுவது யாதெனின் நற்செயல்
பண்பு அகுதே யாம்
கலியுலகில் ஏதுமிருப்பினும் இல்லார்போல் உலார்போல்
கவி ஏற்றி வைதல்னன்றாம்
பண்பிற் சிறந்த அன்பு பாழ்பட்டுப்போனது
பண்பு எல்லாம் மனிதர்க்கு
கழியகழிய மேவினும் காமம் பொறுக்கா
இழியஇழிய ஏதும் இல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக