புகழால் தன் அடுத்த செயல்கள்
பாதிக்கப்படும் என விலக்குவான்
பெருந்தன்மை அடுத்தவர் புகழ் பெருவதைகண்டு
பெருமிதம் கொள்வதாம் அறிவாளனுக்கு
அன்பாய் அடுத்தவருக்கு கொடுத்து அவராற்றலைகண்டு
அன்பன்போல் இருப்பான் நண்பன்
அறிவாளன் பெருந்தன்மை அளவிர்கரியதாம் தான்நலமுடன்
அறியப்படுவதை அடுத்தவர் செயலைக்கண்டுணர்வான்
பெருந்தன்மை பெருந்தன்மை போற்றின் ஈந்துஈந்து
பெரும்நற்பெயர் கொண்டு வாழ்வதாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக