திங்கள், 19 ஜூலை, 2010

புதிய வள்ளுவம்

கோடிபக்தர் கூடிவந்தும் கோவென நின்றஅரசே
கொடியோனை விட்டுஎன்னவனை வீழ்தியதேன்
கோடி கூட்டம் ஆழும் திமிர்
உம்கொடி அழிய கடவாய்
கோடி கோடி கொண்டுவந்து சேர்ப்பேன்
வாழி வாழி என்குலகொழுந்தே
மாணிக்க பரல் கொடுத்தேன் பாண்டியனிடம்
மழழை என்செய்வல்லோ இவுலகில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக