வெள்ளி, 2 ஜூலை, 2010

குழந்தை பருவம்

குழந்தை பருவம் குணத்திற் சிறந்தது
குழந்தை யாவரும் தெய்வங்களே
குணத்திற் குன்றா குழந்தை யாவரும்
குறும்பு செய்தல் இயல்பே
உண்மை தெரிய குழந்தையை கேள்
உயரிய உத்தமம் அதுவே
எவன் ஒருவன் தன்பிள்ளையை கடிந்துகொல்கிறானோ
எமன்கூட அவனை மன்னிக்கலாகான்
பிள்ளையை அடித்தால் அதன் மனம்குன்ரும்
பிள்ளைகளை நல்லதுசெய்ய அடக்கிவைக்கலாகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக