ஆக்க வல்லவன் எவனோ அவனொருவன்
அழிக்க வல்லவும் கடவான்
எவன் ஒருவன் படைத்தானோ படைத்ததை
அவனே அழித்தல் நலம்
பாவ புண்ணியம் பார்த்து பாவமிகின்
பாவியி மறுமையோ இடைகாலமோ
பிரம்ம சிருஷ்டி எல்லோரின் நல்வாழ்வுக்கே
பிறர்கேதற்கு என்றால் வழ்வழியுமாம்
யோகசிம்மம்நீ நாதாப்ரிம்மம்நீ கைலாசானாதா கருமமே
யோசித்து கண்ணுற்றே நீடுகிறாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக