நற்றன நன்மையால் தோன்றின் பெறுவர்
பெற்றன பெரும் புகழ்
நன்மைக்காய் பெறுவது புகழ் அன்றி
மற்றதெல்லாம் வெறுமை ஏளனதிற்கே
இகழவதெல்லாம் புகழ் அல்ல புகழ்வதெல்லாம்
இகழ்வத்ர்க்கல்ல இதை மனதிற்கொள்
புகழை ஏற்காதவன் எல்லோராலும் இகழப்படுவான்
புகழ் அவனுக்கு இகழ்
புகழுக்கு அடுத்த நிலையில் உள்ளவன்
புகழை ஏற்பது மரபு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக