ஞாயிறு, 4 ஜூலை, 2010
நம்பினால் நம்புங்கள்
பகுத்தறிவு பகலவன் பெரியார் தி க பற்றிய தொகுப்புகளை வாங்கிப்படித்து பாருங்கள் மா தவ யோக நரசிங்க பெருமாள் கோயிலை பாதுகாக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உத்தரவிடுகிறார்கள் முடிந்தால் நாங்கள் இந்த கிராமத்தையே விலை பேசி வாங்கிவிடுவோம் என்கிறார்கள் பிறகு இவர்களுக்கு படிப்பறிவு எப்படி வரும். படிப்பதற்கு விலை கேட்கும் இவர்கள் சரஸ்வதி அருளை எப்படி பெறுவார்கள் அல்லது பிரம்ம சிருஷ்டியை எப்படி செய்துமுடிப்பார்கள். கடவுளை மற. ஒவ்வொருவர்குள்ளும் இருக்கும் கட உள் ஆத்மா பறிபோக வீண் ஆடம்பரங்களை நாடி பயன் என்ன. ஆத்மா போனால் அவ்வளவுதான் கல்லூரிக்குள் எல்லாவித தீய செயல்களும் ஆட்கொள்ளும் எல்லா வித கெட்ட சகவாசமும் உண்டாகும். பேய்களும் பிசாசுகளும் மற்ற கெட்ட அனைத்தும் கல்லூரிக்குள் வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. சிருஷ்டி அனைத்தும் பார்பதற்கு மட்டுமே கண்கட்சியாய் இருக்கும். மனிதனை நினை மனிதர்களான மகேஸ்வரனை நினை. மனிதசக்தி ஒட்டு மொத்த வடிவமே இறைவன். தனி மரம் தோப்பாகாது. எல்லோருடைய முயற்சி இல்லையேல் ஒன்றுமே இல்லை உலகில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக