கோடி கொடுத்தும் கொடபெறாம் பிறப்பு
கோவேந்தன் ஆனாலும் குடியானவனனாலும்
மக்கட்பேறு மாபெரும்பேறு மனித இனத்திற்கு
மழலை நம்பிக்கை எல்லோர்குமாம்
இறைவன் மழலையாய் பிறக்கிறான் பிறந்து
இவ்வுலகம் போற்றதிகழ்வது சிறந்தது
கலியுகத்தில் தீமையை போக்கி நன்மையைநாட்டி
காப்பாற்றி நல்லோரை வாழ்வதுநன்று
மாயகூடு மாறுமே தான்நினைக்கும் நினைவினில்
மாயவன் கண்பட்டால் மாறுமேநொடிபொழுதில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக