பொருள் செயல் வகை தடுக்குமமைப்பு
பொருளாகவே ஏற்றுகொள்ளபடாது தரணியால்
பொருளாதாரம் நாட்டின் உயிர் மூச்சு
பெருமையும் அதனாலே ஏகும்
பணத்தினை வலுவானவனுக்கே கொடுத்து தரகு
பணம் பெருமமைப்பு வீழும்
முதலை வாய் மீன்போல இருக்குமமைப்பு
முதல்கூட இன்றி மக்கியழியும்
தொழில் முணைவோனை தடுக்கும் எவ்வமைப்பும்
தொடர்செய்கை அவனால் தொலைந்தொழியுமாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக