செவ்வாய், 22 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

எச்ச பகைமையும் தீர் பாரபட்ச்சம்பாராமல்
மிச்சமின்றி அழியுமாம் நாடு
பகை மிகையாகின் பரதேசிகளை கொண்டு
பகை முடிப்பான் இறைவன்
பகை ஒன்றும் அறியா மழலை
தொகை அள்ளி தருவான்
பகை ஈகை தொகை மிகை
சகை நகை வகை
பகை மனதின் ஒற்றுமை இன்மையால்
வகை வகையாய் உருவாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக