குற்றம் புரிந்தவர் யாராயினும் தண்டனைதருவது
குற்ற தடுப்பு துறை
அன்பிற்கண்டு அவர்செய்த அனைதும்கண்டு அதற்கேற்றாற்போல்
அன்னம்பாலைபிரிப்பதுபோல் பாவம்தீர்பது காவல்
எத்துனை அவசரமாயிருப்பினும் நல்லவரை விலக்கி
அத்துனை கயவரையுமழிப்பதாம் பாதுகாப்பு.
ஆயிரம் கயவர்மரித்தாலும் அன்பார்சிறந்த ஒருவன்
ஆழியில் தள்ளாதுகாக்கும் அரசு
தகவல் தீது பற்றி அறியின்
தகர்ப்பது நல்ல அமைச்சு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக