ஞாயிறு, 5 டிசம்பர், 2010

கற்க

கற்க கற்க அறிவு மெறுகூடும்
சுட சுட பொன்மிளிரும்
கற்க நல்லன செய்ய கெடுமையைஅறி
கற்றுக்கொள்ளாதே தானேகெடசெய்து உணர்த்து
கல்லும் பயின்றால் சிலையாகும் எனின்
கற்பது இல்லாமை தகுமோ
கற்காதான் வாழ்க்கை தயை வேண்டும்
குருடனை போல் ஆகுமென்பர்
அவன்கூட உணர்வு அறிவினால் பயில்கின்றான்
அதைவிட கேவலம் கல்லாதோர்மதிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக