வியாழன், 9 டிசம்பர், 2010

உயிரின் முடிவு

உயிரின் முடிவு என்பதே இல்லையாம்
உலகில் உண்மையாய் வாழ்பவருக்கு
ஒருவன்செய்யும் பாவம் அவன்தான் புண்ணியம்
ஒற்றுநோக்கியே உயிரின்முடிவு உண்டாம்
பயிர் வளர்த்து கதிர் அறுத்து
உயிர் வாடா காப்பதரசு
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
உண்டு உண்டு தெய்வகடாக்சம்
ஆரம்பம் என்றொன்று உண்டெனில் முடிவும்
ஆர்பரிக்க உண்டாம் உலகில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக