வெள்ளி, 17 டிசம்பர், 2010

குழந்தைகள் தம்மை சந்தோசபடுதுங்கள்

செல்லகுழந்தைகள் செல்லுமாம் பள்ளிக்கு அவர்தம்நினைவில்
சென்றுசென்று உன்பிள்ளைஎன்னசெய்தது என்பிள்ளைஎன்னசெய்யவில்லை
என குழந்தைகள் நினைவில் பெரியோர்காலம்
என்று வளர்வார்கள் எனநினைவில்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் குணத்தால்ஒன்று
செய்தொழில் வேறாயினும் செய்நன்றி அறியும்
செவ்வனைதாம் செந்தமிழ் பிள்ளைகுஉண்டுஅறி
ஒருங்கிணைந்த பிள்ளைகளோடு ஒருவரும் சேறாதாராம்
ஒன்றான மரம்தன்னில் கிளைஇலைஉணர்த்தும்பூபட்டாம்பூச்சிகிள்ளைபழம்போல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக