இறைபோற்றின் இரையுடன் இன்புற்று இருக்கலாம்
இல்லையெனின் இல்லையாம் இல்
இறைவன் தன் செயல் சொல்லான்
இயைமக்கள் வெறுப்பின் தன்னையேவெறுப்பான்
இறைவன் தனக்கென தன்மக்கள் கொடுப்பதை
இசைந்து எடுத்துக்கொள்வான் விரும்பி
தனக்கு தானே இறைவன் திகழ்ந்தால்
தன்மக்கள் பிறமக்கள் எதற்கு
இறைவன் மிகப்பெரியவன் அவனின் சிந்தைஎன்றும்
இல்லாமக்கள் பற்றியேவாம் அறி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக