வியாழன், 9 டிசம்பர், 2010

புகழ் பெறுதல்

கீர்த்தி பெரிதெனில் மூர்த்தி சிறிதாம்
கீர்த்தியை பெற கடும்முழைப்பைனம்பு
தேவை பொறுப்பு அளிப்பு வழங்கல்
திரும்பட நின்றால் தழைக்கும்நிறுவனம்
சேவை செய்தால் பணம் கிடைக்காவிடினும்
சேர்ந்தாரை போற்றுவர் பெரியோர்
தற்பொழுதுகாலம் பணம் பணம் பணமில்லையேல்
தறிகெட்ட பிணம்பிணம் பிணமாம்
ஏன் இந்த பணவீக்கம் விலைஉயர்வு
ஏனெனில் மக்கள்வாழ்கைதரம் உயர்ந்துவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக