செவ்வாய், 21 டிசம்பர், 2010

இறைதுதி

பெரியாண்டவன் என்றேன் அந்த தெய்வம்
பெரியநாயகி என்கின்றனேர் ஏற்றுக்கொள்கின்றனர்
பெரும்பாடு படுவோரையும் இறைவன் நல்வழிப்படுத்தி
பெரும்பெயர் பெற வைப்பான்
இறைவன் அன்பாகவே இருக்கிறார் பாசமவைதொர்கு
பகல்போழுதினில் செய்ததை இரவில்னல்குகிறார்
அன்பே சிவம் அவர்செய்யும் தவம்
அல்லஅல்ல அதுதான் பாசம்
ஆண்டவன் நம்பினால் நடராஜன் நம்பாதொற்கு
ஆமே எம ராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக