எதிர் காலதிருக்கு பொருளை பேனாதான்
எதிர் மறை விழைவுகளைசந்திக்கனேரிடும்
பொருள் உள்ள பொது செலவுசெய்து
பொருளில்லா காலம் வருந்தவேண்டா
உழைத்த பொருள் தன்னைவிட்டு நீங்காதாம்
உழைக்காபொருள் ஈட்டுவது சூது
தன்னை தேற்றி பொருள் ஈட்டு
தரணி ஆள்வாய் மனதிற்கொள்
உழைப்புபொருளை நம்பியவன் ஊதாரிபொருட்களுக்கு வணங்கமாட்டான்
உழைத்துஈட்டும்உன் ஒருரூபாய் மிகப்பெரியதாம்ஈசனுக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக