சரியான பாதை சரியான இலக்கில்கொண்டுவிடும்
சரியில்லாதபாதை கேட்டில் கொண்டுவிடும்
சாதல் இல்லா வலிஇல்லா மறுமைவேண்டின்
சார்ந்திரு இறைவனை என்றும்
சிரமேற்கொண்டு செய்யும் செயல் சீரியதாகும்
சிரத்தை இல்லையேல் விரக்திதான்
சீறும் சிங்கமும் எல்லாதெய்வதினை வணங்குபவர்முன்
சீற்றமின்றி திரும்பி செல்லும்
செயல் தன்னை சீரியதாக்கு பிறகு
புயல்கூட புன்முறுவல் செய்யும்
சேட்டை செய்வர் சிறியோர் குழந்தைகள்
சேட்டை இல்லையேல் இளம்பருவமேது
சைகை மொழி பேச முடியாதபோது
சைகை தனைபுரிந்துகொள்ளும்அளவு புனிதனாயிறு
சொன்னால் புரிந்துகொள்ளதவரிடம் எப்படி பேசுவாய்
சொதபல் சைகைமொழியவது கற்றுத்தேர்
சோற்றுக்கு வழியில்லை இளம்வயதில் ஆனால்
சொகுசு இல்லையெனினும் தன்னிலையுடன்யாம்
சௌக்கியமா என்று வினவிபார் துன்பமுடையவன்
சௌக்கியம் ஆவான் பார்பவனைகண்டுஉதவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக