அன்பு எல்லா உன்னுடையது மேலும்வை
அத்தனையும் நீவிரும்புவது போலமையும்
ஆற்றல் அன்பால் அமையும் அகுதன்றி
ஆற்றலால் அன்பும் அமையும்
இன்பம் ஏகபெரின் அன்பு ஆற்றலழியும்
இதையே காமமென்பது உலகியல்பு
ஏட்டில் உள்ளது பார்த்து அழுவர்
ஏங்குவர் ஏமாப்புடைத்து என்றும்
செய்தது நான் எனக்கு மறந்ததேஎன்று
செய்வோர் சிரிப்பதைகேட்டு அழுவர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தங்களது மூன்று வலைப்பூக்களையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறேன் ... தங்கள் எழுதும் வேகமும் சிந்தனையின் விரிவும் ஆழமும் பிரமிக்க வைக்கின்றன ... பயணம் தொடருங்கள் ... வாழ்த்துக்களும் வணக்கங்களும் தோழருக்கு பேரன்புடன் !
பதிலளிநீக்குplz link ur posts to www.tamilmanam.net and www.tamilish.com. then many ll get benefited mr.sabre