அறிவுடையான் அறிவு எல்லோர்க்கும் கிடைக்கபெரின்
அறிவு அது ஆன்றரிவாம்
ஆற்றல் அதுதன்னை மாற்ற கெடுபொருளை
ஆற்றுமாம் நன்மை உடையதாய்
இசைந்துருகி இன்னிசை எழ இறைமதிஉண்டாம்
இசைவோர்க்கு கலைஅறிவியல் அதுதன்றோ
ஈதல் புனித தன்மையை ஏற்படுத்தும்
ஈதல் இல்லார்க்கு புண்ணியம்
உருகு மனத்தால் இறைவனிடம் நல்வழிபிறக்கும்
உலைகொதிக்கும் எந்தஏழை வீட்டிலும்
ஊரே சொன்னால் பேரே கெடும்
ஊசிபோனதைப்போல் தெருவில்தவிப்பாய் உரியதின்றி
எடுத்து போட்ட மீன் நதியிலிருந்து
என்னாகும் அந்நிலை வராதுபார்த்துகொள்
ஏறு என்றைக்கும் தன்னிலை மாறாது
ஏவா காட்டில் எத்துனைதுன்பம்வரினும்
ஐம்பொறி அடக்கியவன் ஆண்டவனாலும் மதிக்கப்படுவான்
ஐந்தால் ஆகியகரம்போல் உருதியுடநிருப்பான்
ஒன்றா இரண்டா ஒவ்வா பெருமை
ஒன்றி வாழும் மக்களுக்கு
ஓட்டைஉடைந்த சட்டி ஒன்றுக்கும் உதவாது
ஓட்டு போடாமக்கள் அதுபோன்றாம்
ஒவ்சதம் மருந்து உயிர் கொடுக்கும்
ஒவ்வற்றை வளர்பவனைபற்றி யோசி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக